திருச்சியில் ஒரே நாளில் 23 போ் டெங்கு காய்ச்சல்

     திருச்சியில் ஒரே நாளில் 23 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதி்ல் 10 போ் குழந்தைகள் என மருத்துவமணை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி வெங்கங்பட்டியில் வசந்தா என்ற 9 மாத கர்பிணிப் பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமணையி்ல் அனுமதிக்கப்பட்டிருந்தார், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.

-இணைய செய்தியாளர் - வலசை விவேக்